எங்கள் பாரம்பரியம்

கோவில் வரலாறு

திருமங்கலம் கோட்டை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ குருசாமி – ஸ்ரீ அனந்தம்மாள் கோவில், நமது முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக நமது பங்காளிகளால் குலதெய்வமாக வழிபட்டு பராமரிக்கப்பட்டு வரும் பாரம்பரிய வழிபாட்டுத் தலமாகும்.

காலவரிசை

காலவரிசை விவரங்கள் விரைவில் சேர்க்கப்படும்.